சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு... கணவர் ஹேம்நாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி Dec 24, 2020 36954 சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவை திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 14ஆம் தேதி சித்ராவைத் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் க...